Tourist Places Around the World.

Breaking

Tuesday, 25 August 2020

செத்து செத்து விளையாட்டு - ஆன்மீக கதைகள் (438)

 

1008 சித்தர்கள் வரலாறு மற்றும் ஜீவ சமாதிகள்


சித்தர் மந்திரங்கள் மற்றும் பாடல்கள்


ஆன்மீக கதைகள், தகவல்கள் மற்றும் கோவில்கள்


ஒருவன் இன்னொருவனைப் பார்த்து, செத்து செத்து விளையாடலாமா? என்று கேட்டால், அதில் வேடிக்கைக்கு ஒன்றுமில்லை. ஏனெனில், ஒவ்வொரு மனிதனும் தினமும் செத்து தான் பிழைக்கிறான். இரவில் தூங்கி மறுநாள் எழுகிறோம். இடைப்பட்ட நேரத்தில் எங்கிருந்தோம்? செத்தவன் எப்படி உணர்ச்சியற்றுக் கிடப்பானோ, அதுபோல் தானே கிடந்தோம்! உறங்குவது போலும் சாக்காடு உறங்கி விழிப்பது போலும் பிறப்பு' என்கிறார் வள்ளுவர். 


இந்த இடைப்பட்ட நேரத்தில், நம்மைப் பாதுகாப்பவன் கடவுள். அந்தக் கடவுளுக்கு நன்றி சொல்லும் விதத்தில் தினமும் இரவு தூங்கப்போகும்முன், அவனது திருநாமத்தை உச்சரிக்க வேண்டும். கோவிந்தா, நாராயணா, நமசிவாய, வெற்றி வடிவேலா, கருப்பசுவாமியே என்று உங்களுக்கு எந்த தெய்வத்தின் மீது பிரியமோ, அந்த நாமத்தைச் சொல்லுங்கள். தினமும் செத்து பிழைக்க உதவும் இறைவனுக்கு செலுத்தும் நன்றிக்கடன் இதுதான்.

1008 சித்தர்கள் வரலாறு மற்றும் ஜீவ சமாதிகள்


சித்தர் மந்திரங்கள் மற்றும் பாடல்கள்


ஆன்மீக கதைகள், தகவல்கள் மற்றும் கோவில்கள்


aanmeega kadhaigal , bakthi kathaigal in tamil , kadavul kathaikal , kadavul kathaigal , tamil siru kathaigal , spiritual stories in tamil , short stories in tamil , neethi kathaigal , divine stories , தமிழ் நீதி கதைகள் ,  ஆன்மிகக் கதைகள் , ஆன்மிகக்கதைகள் , ஆன்மீக சிறு கதைகள் , சிறு கதைகள் , குட்டி கதைகள் , பக்தி கதைகள் , நீதி கதைகள் , நீதிக்கதைகள் , நீதிக் கதைகள் , ஆன்மீக தத்துவ கதைகள் ,      

No comments:

Post a Comment