அன்பை வழங்குங்கள்
ஸ்ரீ ரவிசங்கர்ஜி ஆன்மீக சிந்தனைகள்
நாம் ஒவ்வொருவரும் தெளிவு என்னும் ஒளியையும், அன்பையும் வழங்குவதற்காகவே உலகில் பிறந்திருக்கிறோம்.
கடமைக்காக வழிபாடு செய்யக்கூடாது. அது இதயத்தின் ஆழத்தில் இருந்து வெளிப்பட வேண்டும்.
எல்லா வளங்களும் நமக்குள்ளே இருக்கிறது. உலகில் யாரும் குறையுடையவர் அல்ல.
புத்திசாலித்தனத்தால் மனிதன் தந்திரம் மிக்கவனாக மாறி வருகிறான். அவன் கள்ளம் இல்லாதவனாக மாற வேண்டும்.
ஆன்மீக துளிகள் , ஆன்மீக தகவல்கள் , ஆன்மீக குறிப்புகள் , ஆன்மீக பரிகாரங்கள் , ஆன்மீக ரகசியங்கள் , ஆன்மீக வழிபாடு , ஆன்மீக செய்திகள் , ஆன்மீக அதிசயங்கள் , ஆன்மீக சிந்தனைகள் , ஆன்மீகத் தகவல் , aanmeega thagaval , aanmeega thuligal , aanmeegam tips tamil , aanmeega ragasiyam , aanmeega ulagam , sri sri ravi shankar ji sayings , spiritual leader ,
No comments:
Post a Comment