Tourist Places Around the World.

Breaking

Thursday 20 August 2020

கோபம் கொண்ட அத்தைகள் - ஆன்மீக கதைகள் (194)

1008 சித்தர்கள் வரலாறு மற்றும் ஜீவ சமாதிகள்


சித்தர் மந்திரங்கள் மற்றும் பாடல்கள்


ஆன்மீக கதைகள், தகவல்கள் மற்றும் கோவில்கள்


குஜராத்தில் சவுராஷ்டிரக் கடலோரத்தில் ஓகா துறைமுகத்தில் இருக்கும் திருத்தலம் துவாரகை. கபிலா நதி அரபிக்கடலோடு கலக்கும் இடத்தில் இக்கோயில் உள்ளது. ஆலயத்தில் கண்ணனை தரிசிக்கும் ஒவ்வொருவரும் தீர்த்தபூஜை செய்து நதியில்நீராடவேண்டியது இங்கு நியதியாகும். கபிலாநதியில் பிற்பகலுக்கு மேல் கடல்நீர் எதிர் கொண்டு வந்து நடுஇரவு வரை நீர்மட்டம் இங்கு உயர்ந்துவிடும். 


நடுஇரவு முதல் முற்பகல் வரை நீர் வடிந்து கபிலாநதி மணற்படுகையாக மாறிவிடும். கண்ணன் தன் தாய்மாமனான கம்சனைக் கொன்றதும், கம்சனின் அத்தைகளான அஸ்தியும், பிரஸ்தியும் கோபம் கொண்டனர். தங்களின் தந்தையான ஜராசந்தனைக் கண்ணனுக்கு எதிராகத் தூண்டி விட்டனர். ஜராசந்தன் கண்ணன் ஆட்சி செய்த மதுராநகரின் மீது 17முறை படையெடுத்து தோல்வியடைந்தான். 


18ம்முறை மதுராவைக் கைப்பற்றி விட்டான். எனவே கண்ணன், அவனது அண்ணன் பலராமன், யாதவர்கள் அனைவ ரும் ரைவத கூட பர்வதத்தை அடைந்தனர். அங்கே துவாரகா என்னும் நகரை நிர்மாணித்து அரசாட்சியைத் தொடங்கினர். துவாரகையில் இருக்கும் கோயில் 1500 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. இங்குள்ள கோயில் பலமுறை கடல்கோளால் அழிந்து போனாலும் மீண்டும் மீண்டும் எழுப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.

1008 சித்தர்கள் வரலாறு மற்றும் ஜீவ சமாதிகள்


சித்தர் மந்திரங்கள் மற்றும் பாடல்கள்


ஆன்மீக கதைகள், தகவல்கள் மற்றும் கோவில்கள்


aanmeega kadhaigal , bakthi kathaigal in tamil , kadavul kathaikal , kadavul kathaigal , tamil siru kathaigal , spiritual stories in tamil , short stories in tamil , neethi kathaigal , divine stories , தமிழ் நீதி கதைகள் ,  ஆன்மிகக் கதைகள் , ஆன்மிகக்கதைகள் , ஆன்மீக சிறு கதைகள் , சிறு கதைகள் , குட்டி கதைகள் , பக்தி கதைகள் , நீதி கதைகள் , நீதிக்கதைகள் , நீதிக் கதைகள் , ஆன்மீக தத்துவ கதைகள் ,   

No comments:

Post a Comment