Tourist Places Around the World.

Breaking

Tuesday, 25 August 2020

தாளத்துடன் பஜனை பாடுங்க - ஆன்மீக கதைகள் (461)

 

1008 சித்தர்கள் வரலாறு மற்றும் ஜீவ சமாதிகள்


சித்தர் மந்திரங்கள் மற்றும் பாடல்கள்


ஆன்மீக கதைகள், தகவல்கள் மற்றும் கோவில்கள்


தாளத்தோடு கூடிய ராகம் தான் இனிக்கும். வெறும் ராகமாக பஜனை பாடுவதை விட மிருதங்கமோ, குறைந்தபட்சம்ஒரு வெண்கலத் தாளமோ வைத்துக் கொண்டால் அதன் இனிமையே அலாதி தான். இவ்வாறு தாளம் வைத்துக் கொள்ள காரணமும் உண்டு. சிவபெருமான் நடராஜராக நர்த்தனம் புரியும் போது,வாசிக்கப்பட்டதை ஹரிதாளம் என்பர். 


ராமாயணத்தில் ராமனின் பிள்ளைகளான லவகுசர்கள், ராமாயணக்கதையை சொல்லும்போது தாளத்துடன் பாடியதாக தகவல் இருக்கிறது. கோகுலத்தில், கோபியர்கள் நடனமிடும் போது தாளம் வைத்துக் கொண்டனர். சுகபிரம்மர் பாகவதம் சொன்னபோது, பிரகலாதர். உத்தவர் ஆகியோர் தாளம் இசைத்ததாக பத்மபுராணத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. 


சீர்காழி அருகிலுள்ள தாளபுரீஸ்வரர் கோயிலுக்கு ஞானசம்பந்தர் வந்து, சிவனைப் பாடிய போது, சிவன் அவருக்கு தங்கத்தாளம் கொடுத்தார். அந்த தாளத்தில் சத்தம் எழாததால், அம்பாள் வெண்கலத்தாளம் கொடுத்தாள். அதனால் அம்பாளுக்கு ஓசை கொடுத்த நாயகி என்று பெயர் வந்தது. இந்த தகவல்களை மருதாநல்லூர் சுவாமிகள் அருளியிருக்கிறார்.

1008 சித்தர்கள் வரலாறு மற்றும் ஜீவ சமாதிகள்


சித்தர் மந்திரங்கள் மற்றும் பாடல்கள்


ஆன்மீக கதைகள், தகவல்கள் மற்றும் கோவில்கள்


aanmeega kadhaigal , bakthi kathaigal in tamil , kadavul kathaikal , kadavul kathaigal , tamil siru kathaigal , spiritual stories in tamil , short stories in tamil , neethi kathaigal , divine stories , தமிழ் நீதி கதைகள் ,  ஆன்மிகக் கதைகள் , ஆன்மிகக்கதைகள் , ஆன்மீக சிறு கதைகள் , சிறு கதைகள் , குட்டி கதைகள் , பக்தி கதைகள் , நீதி கதைகள் , நீதிக்கதைகள் , நீதிக் கதைகள் , ஆன்மீக தத்துவ கதைகள் ,       

No comments:

Post a Comment