Tourist Places Around the World.

Breaking

Thursday, 17 September 2020

அன்புடன் நடத்துங்கள்

 

அன்புடன் நடத்துங்கள்

ஷீரடி பாபா ஆன்மீக சிந்தனைகள்


குழந்தைகளையும், பெண்களையும் அன்புடன் நடத்துங்கள். அவர்களை அழ வைத்து பாவத்திற்கு ஆளாகாதீர்கள். 

துன்பத்தில் வருந்துவோருக்கும், பணம் இல்லாத ஏழைகளுக்கும் உதவுவது உங்களின் கடமையாகட்டும். 

அறிவால் யாரும் கடவுளை அடைந்ததில்லை. அவர் ஆராய்ச்சிக்கு அப்பாற்பட்டவராக இருக்கிறார். 

ஒருவர் உங்களை நிந்தித்தால் அந்த இடத்தை விட்டு விலகிச் செல்லுங்கள். 

ஆடம்பர ஆடைகளை அணியாதீர்கள். உணவிலும், உடையிலும் எளிமையைப் பின்பற்றுங்கள்.


ஆன்மீக துளிகள் , ஆன்மீக தகவல்கள் , ஆன்மீக குறிப்புகள் , ஆன்மீக பரிகாரங்கள் , ஆன்மீக ரகசியங்கள் , ஆன்மீக வழிபாடு ,  ஆன்மீக செய்திகள் , ஆன்மீக அதிசயங்கள் , ஆன்மீக சிந்தனைகள் , ஆன்மீகத் தகவல் ,  aanmeega thagaval , aanmeega thuligal , aanmeegam tips tamil , aanmeega ragasiyam , aanmeega ulagam , spiritual leader , sathguru shirdi sai sayings , 

No comments:

Post a Comment