மனதை பாதுகாப்போம்
ஷீரடி பாபா ஆன்மீக சிந்தனைகள்
தத்துவங்களை கற்பதால் மட்டும் கடவுளை அறிய முடியாது. தீய எண்ணத்திற்கு இடமின்றி மனதை பாதுகாத்தால் அவனருள் கிடைக்கும்.
பிறரை இழிவாக எண்ணுவதும், தன்னைத் தானே பெருமையாக எண்ணி மகிழ்வதும் விவேகமற்ற செயலாகும்.
பிறரின் பாதத்தை பிடிப்பது மட்டும் சேவையாகாது. உள்ளம், உடல், பொருள் எல்லாவற்றையும் அர்ப்பணிப்பதே உண்மையான சேவை.
பழுத்த மரம் வளைந்து கொடுப்பது போல, பணக்காரர்களும் தலைக்கனம் சிறிதும் இன்றி மற்றவரை மதிப்புடன் நடத்த வேண்டும்.
ஆன்மீக துளிகள் , ஆன்மீக தகவல்கள் , ஆன்மீக குறிப்புகள் , ஆன்மீக பரிகாரங்கள் , ஆன்மீக ரகசியங்கள் , ஆன்மீக வழிபாடு , ஆன்மீக செய்திகள் , ஆன்மீக அதிசயங்கள் , ஆன்மீக சிந்தனைகள் , ஆன்மீகத் தகவல் , aanmeega thagaval , aanmeega thuligal , aanmeegam tips tamil , aanmeega ragasiyam , aanmeega ulagam , spiritual leader , sathguru shirdi sai sayings ,
No comments:
Post a Comment