அன்பில் தோய்ந்திடுங்கள்
ஸ்ரீ ரவிசங்கர்ஜி ஆன்மீக சிந்தனைகள்
அகங்காரத்தால் கிடைக்கும் வெற்றி கூட அர்த்தமற்றது. ஆனால் அன்பில் கிடைக்கும் தோல்வியும் வெற்றியே.
அமைதியே பலம் மிக்கது. ஆனால் அதை யாரும் பொருட்படுத்துவதில்லை.
அன்பே உலகிலுள்ள அனைவரின் மனங்களையும் வெல்லும் சக்தி படைத்தது.
சுட்டுவிரலை நீட்டி மற்றவர் மீது குறை சுமத்தினால் மற்ற மூன்று விரல்கள் உங்களையும் குற்றவாளி என்றே காட்டுகிறது என்பதை மறக்க வேண்டாம்.
மனத்தளர்ச்சி நம்மோடு நம்மைச் சார்ந்தவர்களின் மகிழ்ச்சியையும் போக்கடித்து விடும்.
ஆன்மீக துளிகள் , ஆன்மீக தகவல்கள் , ஆன்மீக குறிப்புகள் , ஆன்மீக பரிகாரங்கள் , ஆன்மீக ரகசியங்கள் , ஆன்மீக வழிபாடு , ஆன்மீக செய்திகள் , ஆன்மீக அதிசயங்கள் , ஆன்மீக சிந்தனைகள் , ஆன்மீகத் தகவல் , aanmeega thagaval , aanmeega thuligal , aanmeegam tips tamil , aanmeega ragasiyam , aanmeega ulagam , sri sri ravi shankar ji sayings , spiritual leader ,
No comments:
Post a Comment