Tourist Places Around the World.

Breaking

Wednesday, 16 September 2020

நன்றி மறக்காதீர்கள்

 

நன்றி மறக்காதீர்கள்

ஸ்ரீ ரவிசங்கர்ஜி ஆன்மீக சிந்தனைகள்


உள்ளத்தில் நன்றி உணர்வு மலர்ந்தால் யாரையும் குறை சொல்லத் தோன்றாது. குறைகூறி பழகினால் நன்றியுணர்வு மறையும். 

நம்மிடம் இருக்க வேண்டியது மனிதத்தன்மை. ஆனால் சமுதாயம் அதற்கு நேர்மாறான மறுகோடியில் இப்போது இருக்கிறது. 

நாம் ஒவ்வொருவரும் முழுமையானவர்கள். இந்த உலகிற்கு ஒளியையும், அன்பையும் கொடுப்பதற்காக வந்திருக்கிறோம். 

பிறந்தபோது கள்ளம் இல்லாதவராக இருந்தோம். ஆனால் வளர வளர, சுயநலவாதியாகி விட்டோம்.


ஆன்மீக துளிகள் , ஆன்மீக தகவல்கள் , ஆன்மீக குறிப்புகள் , ஆன்மீக பரிகாரங்கள் , ஆன்மீக ரகசியங்கள் , ஆன்மீக வழிபாடு ,  ஆன்மீக செய்திகள் , ஆன்மீக அதிசயங்கள் , ஆன்மீக சிந்தனைகள் , ஆன்மீகத் தகவல் ,  aanmeega thagaval , aanmeega thuligal , aanmeegam tips tamil , aanmeega ragasiyam , aanmeega ulagam , sri sri ravi shankar ji sayings , spiritual leader , 


No comments:

Post a Comment