வேண்டாம் இலவசம்
ஷீரடி பாபா ஆன்மீக சிந்தனைகள்
எதையும் இலவசமாக வாங்க விரும்பாதே. உழைப்பால் கிடைப்பதே நிலைத்திருக்கும்.
உன்னைப் புறக்கணிப்பவனிடமும் கோபம் கொள்ளாதே. அமைதியுடன் விட்டுக் கொடு. அவனே ஒருநாள் மனம் திருந்தி வருவான்.
ஆடம்பர நோக்கில் வீண் செலவு செய்யாதே. முடிந்தால் உன் தேவையைக் கூட குறைத்துக் கொள். பிறருக்கு உதவி செய்ய முயற்சி செய்.
முதியவர்கள், அன்பு காட்டுபவர்கள், சாதுக்கள் ஆகியோரிடம் பணிவுடன் நடந்து கொள்.
ஆன்மீக துளிகள் , ஆன்மீக தகவல்கள் , ஆன்மீக குறிப்புகள் , ஆன்மீக பரிகாரங்கள் , ஆன்மீக ரகசியங்கள் , ஆன்மீக வழிபாடு , ஆன்மீக செய்திகள் , ஆன்மீக அதிசயங்கள் , ஆன்மீக சிந்தனைகள் , ஆன்மீகத் தகவல் , aanmeega thagaval , aanmeega thuligal , aanmeegam tips tamil , aanmeega ragasiyam , aanmeega ulagam , spiritual leader , sathguru shirdi sai sayings ,
No comments:
Post a Comment