Tourist Places Around the World.

Breaking

Wednesday, 16 September 2020

சாந்தமாகப் பேசலாமே

 

சாந்தமாகப் பேசலாமே

ஷீரடி பாபா ஆன்மீக சிந்தனைகள்


பிச்சை எடுப்பவன் மீது கோபம் கொள்ள வேண்டாம். முடிந்தால் தர்மம் செய்யுங்கள். இல்லாவிட்டால் சாந்தமாகப் பேசி அனுப்பி விடுங்கள். 

பொன்னையும் பொருளையும் விரும்புவது விவேகம் ஆகாது. கடவுளின் திருவடியைச் சிந்திப்பதே விவேகம். 

மனதில் நல்லதைச் சிந்திக்காமல், வெறும் தத்துவக் கருத்துக்களை பிறருடன் விவாதம் செய்வதால் யாருக்கும் பயனில்லை. 

காவியுடை தரித்து காட்டில் போய் அமர்ந்தாலும், பிறவி பெருங்கடலில் இருந்து தப்ப முடியாது.


ஆன்மீக துளிகள் , ஆன்மீக தகவல்கள் , ஆன்மீக குறிப்புகள் , ஆன்மீக பரிகாரங்கள் , ஆன்மீக ரகசியங்கள் , ஆன்மீக வழிபாடு ,  ஆன்மீக செய்திகள் , ஆன்மீக அதிசயங்கள் , ஆன்மீக சிந்தனைகள் , ஆன்மீகத் தகவல் ,  aanmeega thagaval , aanmeega thuligal , aanmeegam tips tamil , aanmeega ragasiyam , aanmeega ulagam , spiritual leader , sathguru shirdi sai sayings , 

No comments:

Post a Comment