விவேகமாக நடந்திடு
ஷீரடி பாபா ஆன்மீக சிந்தனைகள்
உண்மை, எது உண்மையற்றது எது என்பதை உணர்ந்தவனே விவேகி. அவன் கால்கள் வழி தவறுவதில்லை.
கவுரவம் என்ற பெயரில் வழி தவறி நடக்காதீர்கள். கடவுளுக்கு பணிந்து வாழ்வதே உண்மையான கவுரவம்.
எதிலும் எளிமையைப் பின்பற்றுங்கள். குறிப்பாக உணவு, உடையில் ஆடம்பரம் பின்பற்ற வேண்டாம்.
நீங்கள் எந்த செயலில் ஈடுபட்ட போதிலும் மனதில் கடவுளை மட்டுமே சிந்தித்திருக்க வேண்டும்.
சவாரி செய்பவன் குதிரையைப் பராமரிப்பது போல உடம்பையும் அக்கறையாகப் பேண வேண்டும்.
ஆன்மீக துளிகள் , ஆன்மீக தகவல்கள் , ஆன்மீக குறிப்புகள் , ஆன்மீக பரிகாரங்கள் , ஆன்மீக ரகசியங்கள் , ஆன்மீக வழிபாடு , ஆன்மீக செய்திகள் , ஆன்மீக அதிசயங்கள் , ஆன்மீக சிந்தனைகள் , ஆன்மீகத் தகவல் , aanmeega thagaval , aanmeega thuligal , aanmeegam tips tamil , aanmeega ragasiyam , aanmeega ulagam , spiritual leader , sathguru shirdi sai sayings ,
No comments:
Post a Comment