Tourist Places Around the World.

Breaking

Wednesday, 16 September 2020

தாய்க்கு நிகர் யாருமில்லை

 

தாய்க்கு நிகர் யாருமில்லை  

ஷீரடி பாபா ஆன்மீக சிந்தனைகள்


தாயின் அன்புக்கு இணையானது ஏதுமில்லை. கடவுளும் தன் அடியவர்கள் மீது தாய் போல அன்பு செலுத்துகிறார். 

நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலையும் கடவுள் நன்றாக அறிவார். அவருடைய பார்வையில் இருந்து தப்ப முடியாது. 

கடவுள் மீது தன் முழு கவனத்தையும் செலுத்துபவன் வாழ்வில் துன்பத்தில் இருந்து விடுபடுவான். 

உடம்பை புறக்கணிக்க வேண்டாம். அதே சமயத்தில் விரும்பிச் செல்லமாகப் பராமரிக்கவும் வேண்டாம். 

கடவுள் சிந்தனை மனதில் பதிய வேண்டும். உலக இன்பங்களுக்காக ஒருபோதும் வழி தவறாதீர்கள்.


ஆன்மீக துளிகள் , ஆன்மீக தகவல்கள் , ஆன்மீக குறிப்புகள் , ஆன்மீக பரிகாரங்கள் , ஆன்மீக ரகசியங்கள் , ஆன்மீக வழிபாடு ,  ஆன்மீக செய்திகள் , ஆன்மீக அதிசயங்கள் , ஆன்மீக சிந்தனைகள் , ஆன்மீகத் தகவல் ,  aanmeega thagaval , aanmeega thuligal , aanmeegam tips tamil , aanmeega ragasiyam , aanmeega ulagam , spiritual leader , sathguru shirdi sai sayings , 

No comments:

Post a Comment