Tourist Places Around the World.

Breaking

Thursday, 17 September 2020

பெற்றோரை மதியுங்கள்

 

பெற்றோரை மதியுங்கள்

ஷீரடி பாபா ஆன்மீக சிந்தனைகள்


பெற்றோர், வயதில் மூத்தவர்கள், நல்லவர்களை மதித்துப் போற்றுங்கள். 

துன்பத்தில் வாடுபவர்கள் மீது பரிவு காட்டுங்கள். அவர்களுக்கு இயன்ற உதவி செய்யுங்கள். 

எளிமையாக வாழ்வதில் விருப்பம் கொள்ளுங்கள். கவுரவத்திற்காக ஆடம்பரம், வீண் செலவுகளில் ஈடுபடாதீர்கள். 

எல்லோரையும் நேசியுங்கள். யாரிடமும் பகையுணர்வு வேண்டாம். அனைவரும் கடவுளின் பிள்ளைகளே. 

உலகத்தின் ஏகபோக உரிமையாளரான கடவுளைத் தவிர, வேறு யாராலும் நம்மைக் காப்பாற்ற முடியாது.


ஆன்மீக துளிகள் , ஆன்மீக தகவல்கள் , ஆன்மீக குறிப்புகள் , ஆன்மீக பரிகாரங்கள் , ஆன்மீக ரகசியங்கள் , ஆன்மீக வழிபாடு ,  ஆன்மீக செய்திகள் , ஆன்மீக அதிசயங்கள் , ஆன்மீக சிந்தனைகள் , ஆன்மீகத் தகவல் ,  aanmeega thagaval , aanmeega thuligal , aanmeegam tips tamil , aanmeega ragasiyam , aanmeega ulagam , spiritual leader , sathguru shirdi sai sayings , 

No comments:

Post a Comment