இன்ப துன்பம் வாழ்வில் மாறி மாறி வரும்
ஷீரடி பாபா ஆன்மீக சிந்தனைகள்
மரங்கள் கனிகளை தருவது போல, செல்வந்தர்கள் தங்களிடம் உள்ளதை பிறருக்கு கொடுத்து மகிழ வேண்டும்.
உலகில் ரகசியம் என்று எதுவும் கிடையாது. அனைத்தையும் அறிந்தவராக கடவுள் இருக்கிறார்.
கடவுளை அறிவது ஒன்றே வாழ்வின் நோக்கம். அதற்காகவே இந்த உடம்பு நமக்கு அளிக்கப்பட்டிருக்கிறது.
இன்ப துன்பம் வாழ்வில் மாறி மாறி வரும். இரண்டும் யாருடைய வாழ்விலும் நிலைத்து இருப்பதில்லை.
ஆன்மீக துளிகள் , ஆன்மீக தகவல்கள் , ஆன்மீக குறிப்புகள் , ஆன்மீக பரிகாரங்கள் , ஆன்மீக ரகசியங்கள் , ஆன்மீக வழிபாடு , ஆன்மீக செய்திகள் , ஆன்மீக அதிசயங்கள் , ஆன்மீக சிந்தனைகள் , ஆன்மீகத் தகவல் , aanmeega thagaval , aanmeega thuligal , aanmeegam tips tamil , aanmeega ragasiyam , aanmeega ulagam , spiritual leader , sathguru shirdi sai sayings ,
No comments:
Post a Comment