உண்மையான கவுரவம்
ஷீரடி பாபா ஆன்மீக சிந்தனைகள்
வீண் கவுரவம் நமக்கு வேண்டாம். கடவுளின் சன்னிதானத்தில் சேவை ஆற்றுவதே உண்மையான கவுரவம்.
தேவை எதுவென்றாலும் அதைக் கடவுளிடம் தாழ்மையுடன் கேட்டால் நிச்சயம் கிடைக்கப் பெறுவீர்கள்.
உணவு, உடைக்காக கடின முயற்சிகளை எடுக்காதீர்கள். எளிய வாழ்வு வாழ முயலுங்கள்.
நம்பிக்கையும், பொறுமையும் இருக்குமானால் நீங்கள் கடவுளின் அன்புக்கு பாத்திரமாவீர்கள்.
வழிபாட்டுக்கு ஆடம்பரம் தேவையில்லை. பணிவும், அன்பும் நிறைந்த வணக்கம் ஒன்றே போதுமானது.
ஆன்மீக துளிகள் , ஆன்மீக தகவல்கள் , ஆன்மீக குறிப்புகள் , ஆன்மீக பரிகாரங்கள் , ஆன்மீக ரகசியங்கள் , ஆன்மீக வழிபாடு , ஆன்மீக செய்திகள் , ஆன்மீக அதிசயங்கள் , ஆன்மீக சிந்தனைகள் , ஆன்மீகத் தகவல் , aanmeega thagaval , aanmeega thuligal , aanmeegam tips tamil , aanmeega ragasiyam , aanmeega ulagam , spiritual leader , sathguru shirdi sai sayings ,
No comments:
Post a Comment