Tourist Places Around the World.

Breaking

Thursday 17 September 2020

கடவுளுக்கு எல்லாம் தெரியும்

 

கடவுளுக்கு எல்லாம் தெரியும்

ஷீரடி பாபா ஆன்மீக சிந்தனைகள்


உங்களின் எண்ணம், செயல் அனைத்தையும் கடவுள் நன்கு அறிவார் என்பதை நினைவில் கொள்ளுங்கள். 

கடவுள் ஒருவரே. இந்த உலகம் முழுவதையும் அவரே ஆட்சி செய்கிறார்.

குழந்தை தாயை நம்புவது போல கடவுளின் மீது பூரணமான நம்பிக்கை கொள்ளுங்கள். 

உடம்பைப் புறக்கணிக்கவும் கூடாது. அதிக அக்கறையுடன் பராமரிக்கவும் தேவையில்லை. அதை இயல்புடன் அதன் போக்கில் விட்டு விடுங்கள். 

தேவையானதை கடவுளிடம் கேட்டால், அது நிச்சயம் உங்களுக்கு கிடைக்கும்.


ஆன்மீக துளிகள் , ஆன்மீக தகவல்கள் , ஆன்மீக குறிப்புகள் , ஆன்மீக பரிகாரங்கள் , ஆன்மீக ரகசியங்கள் , ஆன்மீக வழிபாடு ,  ஆன்மீக செய்திகள் , ஆன்மீக அதிசயங்கள் , ஆன்மீக சிந்தனைகள் , ஆன்மீகத் தகவல் ,  aanmeega thagaval , aanmeega thuligal , aanmeegam tips tamil , aanmeega ragasiyam , aanmeega ulagam , spiritual leader , sathguru shirdi sai sayings , 

No comments:

Post a Comment