Tourist Places Around the World.

Breaking

Thursday 17 September 2020

தகுதியானவர்க்கே வாய்ப்பு

 

தகுதியானவர்க்கே வாய்ப்பு

ஷீரடி பாபா ஆன்மீக சிந்தனைகள்


கடவுளைக் காண அனைவரும் விருப்பப்படலாம். ஆனால் தகுதி உள்ளவருக்கே வாய்ப்பு கிடைக்கிறது. 

சுகமும் துக்கமும் வெளியுலகில் இருப்பதாக மனிதன் எண்ணுகிறான். அது அவரவர் மனதிலேயே இருக்கிறது. 

அறுசுவை உணவாக இருந்தாலும், பழைய கூழாக இருந்தாலும் இரண்டுமே பசியைத் தான் போக்கும். 

இன்பமாகத் தெரியும் ஒன்றே ஒருநாள் துன்பமாகவும் மாறலாம். துன்பத்திற்கும் இதே தன்மை பொருந்தும். 

பிறருக்காக உடல், மனம், பொருள் எல்லாவற்றையும் அர்ப்பணிப்பதே உண்மையான சேவை.


ஆன்மீக துளிகள் , ஆன்மீக தகவல்கள் , ஆன்மீக குறிப்புகள் , ஆன்மீக பரிகாரங்கள் , ஆன்மீக ரகசியங்கள் , ஆன்மீக வழிபாடு ,  ஆன்மீக செய்திகள் , ஆன்மீக அதிசயங்கள் , ஆன்மீக சிந்தனைகள் , ஆன்மீகத் தகவல் ,  aanmeega thagaval , aanmeega thuligal , aanmeegam tips tamil , aanmeega ragasiyam , aanmeega ulagam , spiritual leader , sathguru shirdi sai sayings , 

No comments:

Post a Comment